Best Songs of Ilayaraaja
Welcome to this blog. This blog is for the lyrics and to listen best songs of ilayaraja's composotions. It could be most popular or rare unlistened tracks. And will be variety of genres.
Sunday, August 8, 2010
Anthapuram - Azhage Unn Mugam
This song in particular is in a situation that heroine feels lonely in her husband's/lovers's remembrance. Great singing by Chithra... Feels awesome...
படம் (Movie) : அந்தப்புரம் (Andhapuram)
பாடியவர்கள் (சிங்கர்ஸ்) : சித்ரா, இளையராஜா (Chithra, Ilayaraaja)
ஹே... நா ந ந ந ந நா....
அழகே உன் முகம் பாராமல்
கண்ணும் நெஞ்சும் தூங்கவில்லையே
அலைகள் பொங்குது நெஞ்சிலே
நிமிஷம் கூட ஓயவில்லையே
நா ந ந ந ந நா....
அழகே உன் முகம் பாராமல்
கண்ணும் நெஞ்சும் தூங்கவில்லையே
அலைகள் பொங்குது நெஞ்சிலே
நிமிஷம் கூட ஓயவில்லையே
நீ என் விழியில் மிதக்கிறாய்
என் நெஞ்சில் நடக்கிறாய்
பெண்ணின் உணர்வு புரியுதா?
அது புரிந்தும் இந்த விளையாட்டு ஏன் அன்பே
(அழகே உன் முகம்)
கோடி வருஷம் முடியலாம்
காதல் வைத்திருப்பேன் என் மனதிலே
ஆசை கனவு ஆயிரம்
ஒளித்து வைத்திருப்பேன் இரு விழியிலே
ஆதி என்பதும் அந்தம் என்பதும் காதல் இதில் ஏது
சேர்ந்து பறக்கும் அன்றில் வாழ்வில் காகம் ஏது
ஏக்கமோ....... மோ ..... ஒ ......
ஏக்கமோ ஏராளம் தூக்கமோ இல்லை
உன்னை சந்திக்கும் வரை
என்னை கொன்றது இந்த வெண்ணிலா
(அழகே உன் முகம்)
கட்டி முடித்த பூக்களோ
மண்ணில் உதிர்ந்ததே உன் அணைப்பிலே
கட்டில் இருந்த தலையணை
கசங்கி போனதே உன் நினைப்பிலே
சேர்த்து அணைக்க வளையல் உடைய கையில் காயம்
ததும்ப ததும்ப தளும்பும் முத்தத்தில் வேகம் வேகம்
பெய்யும் மழை.... ஐ ..... ஐ....
பெய்யும் மழை காலங்கள் சென்றாலும் வாராதே
நெஞ்சில் இனிக்கும் காலம் இது என்று இனி வரும்
(அழகே உன் முகம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment